ஐரோப்பா
செய்தி
உக்ரைனில் தனது மனிதாபிமான வாகன தொடரணியை ரஷ்யா தாக்கியதாக ஐ.நா குற்றச்சாட்டு
தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு முன்னணிப் பகுதிக்கு உதவிகளை வழங்கும் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான வாகனத் தொடரணி ரஷ்ய ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக உக்ரைனில் உள்ள...