ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் மொராக்கோ நபருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை
காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கை என்று பொலிசாரிடம் கூறியதில், பிரிட்டிஷ் தெருவில் வழிப்போக்கர் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்ற மொராக்கோ நபர் 45 ஆண்டுகள் சிறையில்...