ஆசியா
செய்தி
தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூ பதவி விலகல்
தென்கொரியாவில் வடகொரிய ஆதரவாளர்களை விரட்டுவதற்காக ராணுவச் சட்டத்தை அறிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென்கொரியாவில், வடகொரிய ஆதரவாளர்களின் எண்ணிக்கை...













