இந்தியா
செய்தி
தெலுங்கானாவில் மின்னல் தாக்கி மூவர் பலி
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். விகாராபாத் மாவட்டத்தின் யலால் மண்டலத்தில் இரண்டு கிராமங்களில் மழை...