இந்தியா
செய்தி
டெல்லியில் 4வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 2 மாணவர்கள்
வணிக நிர்வாக இளங்கலை(BBA) மாணவர்கள் இருவர் ஓர் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த இஷான்...













