செய்தி
வட அமெரிக்கா
ஈக்வடாரின் குற்றவியல் குழு மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா
ஈக்வடார் குற்றவியல் குழுவான லாஸ் சோனெரோஸ் மற்றும் அதன் தலைவர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என்று அமெரிக்க கருவூலத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது....