ஐரோப்பா
செய்தி
ஜோர்ஜியா சந்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மரணம்
ஜோர்ஜியாவின் தென்கிழக்கு நகரமான ருஸ்டாவியில் உள்ள சந்தையில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் நான்கு பேரைக் சுட்டு கொன்றார், இந்த சம்பவத்தை கருங்கடல் நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது....