ஆசியா
செய்தி
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இம்ரான் கான் கட்சி தொண்டர்கள் போராட்டம்
பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்று முடிவில் இம்ரான் கான்...