இந்தியா
செய்தி
இந்தியா-வங்கதேச எல்லையில் 2.82 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க பிஸ்கட்கள் பறிமுதல்
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தியா-வங்காளதேச எல்லைக்கு அருகே தங்க பிஸ்கட் கடத்தல்காரர் ஒருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம்பாரா கிராமத்தைச்...