இலங்கை
செய்தி
மாணவர்களுக்கு ஏற்பட்ட அரிப்பு காரணமாக திடீரென மூடப்பட்ட பாடசாலை
பாடசாலையொன்றில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் சிறுவர்கள் சிலர் திடீரென சுகவீனமடைந்த சம்பவத்தினால் பாடசாலை இன்று (20) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதலாம் தரம் தொடக்கம் 5ம் தரம்...