இலங்கை
செய்தி
கொழும்பில் திருட வந்து சாக்கடைக் குழிக்குள் சிக்கிய சோகம்
திருடுவதையே வாழ்வாதாரமாகக் கொண்ட சிலர் யாருடைய உதவியும் இன்றி சமூகத்தின் முன் கடும் அவமானங்களைச் சந்திக்கின்றனர். பொரளை பிரதேசத்தில் தனது சகாக்களுடன் வீடுகளை உடைக்க வந்த நபருக்கு...