இலங்கை
செய்தி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் காணியில் ஆயுதங்கள் மீட்பு
வெல்லவாய, ஏக கன்வன்வ பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு அமைந்துள்ள காணியில் ஆயுதக் குவிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமின்...