இலங்கை
செய்தி
ஹமாஸின் தாக்குதலில் கொல்லப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது
ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் மீதான தாக்குதலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்க ஜயதிலக்க என்ற இலங்கை பெண்ணின் சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல்...