இலங்கை
செய்தி
மலேசிய விபத்தில் உயிரிழந்த இலங்கை தம்பதியினர் – உறவினர் பராமரிப்பில் இருக்கும் சிறுமி
மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் 3 வயது மகள் வைத்தியசாலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாகப் பணிபுரிந்து...