இலங்கை
செய்தி
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இலகுபடுத்தப்படும் – கல்வி அமைச்சு
பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் இலகுபடுத்தப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....