இலங்கை
செய்தி
பணவீக்கம் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து அளவை பாதிக்கின்றது
கடந்த ஜூன் மாத ஊட்டச்சத்து மாதத் தரவுகளின்படி, இந்த நாட்டில் 5 வயதுக்குட்பட்ட 15,763 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டை...