இலங்கை
செய்தி
முழு ராஜபக்ஷ தலைமுறையையும் அழித்துவிட்ட பசில்!! ஜோதிடரின் கணிப்பை கூறிய முக்கிய பிரபலம்
ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர் ஒருவர் முழு ராஜபக்ஷ தலைமுறையையும் அழித்துவிடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் குறிப்பிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்தன குறிப்பிடுகின்றார்....