இலங்கை
செய்தி
பெருந்தொகையான போதைப் பொருளுடன் பலர் கைது
11 சந்தேக நபர்களும் அவர்கள் பயணித்த இரண்டு மீன்பிடி படகுகளும் 65 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக்...