இலங்கை
செய்தி
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பெருமளவு குழந்தைகள் பாதிப்பு
நாட்டில் பெருமளவிலான சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதால், புரதச்சத்துள்ள போஷாக்கு உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்....