உலகம்
செய்தி
புறப்படவிருந்த விமானத்தின் அவசர கதவு திறக்கப்பட்டது, கனடா சுற்றுலா பயணி காவலில்
சியாங் மாய் விமான நிலையத்தில் தாய் ஏர்வேஸ் விமானம் புறப்படுவதற்கு முன் அவசரகால வெளியேறும் கதவைத் திறந்த கனடா சுற்றுலாப் பயணி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்...