இலங்கை
செய்தி
துணிந்து செயற்பட்டு நால்வரின் உயிரை காப்பாற்றிய வீரர்கள்
பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு யுவதிகள் மற்றும் இரண்டு இளைஞர்களும் அலைகளால் கடலை நோக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர்....