இலங்கை
செய்தி
பணவீக்கம் மேலும் உயரலாம் என்ற கணிப்பு
ஜனவரி மாதத்தில் பணவீக்கம் சுமார் 7% ஆக உயரலாம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மதிப்புக்கூட்டு வரி (வட்) அதிகரித்ததே இதற்குக்...