செய்தி
மகனின் உடலை விடுவிக்கக் கோரி அலெக்ஸி நவல்னியின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு
கிரெம்லின்- ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் தாயார் லியுட்மிலா நவல்னாயா, தனது மகனின் உடலை விடுவிக்க மறுத்ததை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு மார்ச்...