செய்தி
யாழில் பயங்கரம்! 24 வயது இளைஞனை கடத்திச் சென்று வெட்டிக் கொலை
பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக இன்று மாலை கடத்தபட்டவர் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காரைநகரில் இருந்து பொன்னாலையூடாக வட்டு தென்மேற்கு...