செய்தி
மத்திய கிழக்கு
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 5 பேர் ஜோர்டான் படையினரால் சுட்டுக் கொலை
அண்டை நாடான சிரியாவில் இருந்து நாட்டிற்கு போதைப்பொருள் கொண்டு வர முயன்றதாகக் கூறப்படும் ஐந்து கடத்தல்காரர்களை ஜோர்டான் இராணுவ வீரர்கள் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...