இந்தியா
செய்தி
போதையில் ஏற்பட்ட குழப்பம்!! மகனை அடித்தே கொன்ற தந்தை
திருச்சூர் – குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஆலப்புழா வள்ளிவட்டத்தில் உள்ள வீட்டில் பைஜூ (39) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்....