இலங்கை
செய்தி
வவுனியா- புதூர் பகுதியில் புகையிரதம் மோதி பெண் பலி
வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது புகையிரதம் மோதியதில் அவர் மரணமடைந்துள்ளார். இன்று (29) மாலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை...