சீன மற்றும் அமெரிக்கா இடையே தீவிரமடையும் வர்த்தகப் பதற்றம்

அமெரிக்கா மேலும் 23 சீன நிறுவனங்களுக்கு வர்த்தகத் தடை விதித்துள்ளது.
இதனை தொடர்ந்து சீனா இரட்டை விசாரணையை தொடங்குகிறது. அமெரிக்கப் பகுதி மின்கடத்தி ஏற்றுமதிகளைச் சீனா விசாரிக்கிறது.
அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் பேச்சைத் தொடங்கும் நேரத்தில் புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா தேசியப் பாதுகாப்பு என்று சொல்லிக் கொண்டு ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதாகச் சீனா குறைகூறுகிறது.
ஸ்பெயினின் மாட்ரீட் நகரில் வர்த்தகப் பேச்சு தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் TikTok செயலியைச் சீன நிறுவனம் வரும் புதன்கிழமைக்குள் விற்க வேண்டும் என்ற காலக்கெடுவும் நெருங்குகிறது.
(Visited 5 times, 5 visits today)