உலகில் வாழ்வதற்கு சிறந்த 10 நகரங்களின் பட்டியல் வெளியானது

உலகில் வாழ்வதற்கு சிறந்த 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியலை Oxford Economics வெளியிட்டுள்ளது.
பொருளாதாரம், மனித சமூகம், வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகம் ஆகிய விடயங்களின் அடிப்படையில் உலக நகரங்களின் குறியீடு தரவரிசைப்படுத்துகிறது.
Oxford Economicsஇனால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 10 நகரங்களில் நியூயோர்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் லண்டன், பாரிஸ், சான் ஜோஸ் மற்றும் சியாட்டில் ஆகியவையும் அடங்கும்.
பட்டியலில் உள்ள பிற நகரங்களில் மெல்போர்ன், சிட்னி, பாஸ்டன், டோக்கியோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகியவை அடங்கும்.
(Visited 4 times, 4 visits today)