விஜய் குறித்து ஓபனாக உண்மையை கூறிவிட்ட ஆண்ட்ரியா

பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை.
இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா.
புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ஆண்ட்ரியா. அப்போது அவரிடம் செய்தியாளர்கள், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா,
‘விஜய் அரசியலுக்கு வருவதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.
(Visited 23 times, 1 visits today)