டபுள் ஆக்ஷனில் களமிறங்கும் பிரபாஸ்… அப்போ வசூலும் டபுள் தானா?

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கப் போகிறார். கல்கி 2898 ஏடி படத்தை முடித்த பிரபாஸ் ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்கிற அதிரடி அறிவிப்பை வீடியோவாக படக்குழு நேற்று வெளியிட்டது.
மாருதி இயக்கத்தில் உருவாகும் பிரபாஸின் ராஜா சாப் திரைப்படம் பிரபாஸை மீண்டும் கலர்ஃபுல் ஹீரோவாக காட்டப் போகிறது.
ஹாரர் ரொமாண்டிக் காமெடி படம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட ஃபன் படத்தில் இருக்கும் என தெரிகிறது.
(Visited 10 times, 1 visits today)