சீனா சென்றார் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பிரகாரம் இவ்வாறு அவர் சீனா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவுடன் மேலும் 4 அதிகாரிகள் சீனாவுக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் 4 நாட்கள் சீனாவில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)