உக்ரைன் படையினருக்கு எதிராக ரஷ்யா திட்டமிட்ட இரசாயன வாயு தாக்குதல்
உக்ரைன் படையினருக்கு எதிராக ரஷ்யா திட்டமிட்ட வகையில் சட்டவிரோத இரசாயன வாயு தாக்குதல்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரேனிய துருப்புக்கள் கண்ணீர்ப்புகை மற்றும் பிற இரசாயனங்கள் வீசும் சிறிய ட்ரோன்களின் “கிட்டத்தட்ட தினசரி” தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறியுள்ளனர்.
இரசாயன ஆயுதங்கள் மாநாட்டின் கீழ் போர்க்காலத்தில் சிஎஸ் எனப்படும் இத்தகைய பொருட்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.





