ஓய்வை அறிவித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான்
இந்திய கிரிக்கெட் அணியில் தனது அறிமுக போட்டியிலேயே சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து சாதனை படைத்த பாரிந்தர் ஸ்ரண் தனது 31 வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார். BCCI தன்னை முற்றிலுமாக புறக்கணித்த நிலையில் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு பாரிந்தர் ஸ்ரண் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். இடது கை வேகப் பந்துவீச்சாளரான அவர் தனது முதல் […]