ஐரோப்பா

உக்ரைன் “நேட்டோவில் இணைய  தயாராக உள்ளது – ஜெலென்ஸ்கி

உக்ரைன் “நேட்டோவில் இணைய  தயாராக உள்ளது” என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (01) அறிவித்துள்ளார்.

மால்டோவாவில் நடந்த ஐரோப்பிய உச்சிமாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  போரின் போது உக்ரேனிய அகதிகளுக்கு விருந்தளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.  மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனின் எதிர்காலம் “முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் ரஷ்யாவின்  ஆக்கிரமிப்பு, ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருப்பதால் பாதுகாப்பு உத்தரவாதங்கள் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!