இலங்கையில் 2025 ஆம் ஆண்டுமுதல் அமுலுக்கு வரும் வரி!
இலங்கையில் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் சொத்து வரி அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த வரி மூலம் 90 வீதமான மக்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், நம் நாட்டில் பணக்காரர்கள் மொத்த சமூகத்தில் சுமார் 10% உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இந்த வரியை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)





