இ.தொ.காவில் கருத்து மோதல் உச்சத்தில்? இராஜினாமா செய்யும் ஜீவன்
மலையக அரசியலில் பிரதான கட்சியான இ.தொ.கா கடந்த பல வருடங்களாக அதன் செல்வாக்கை இழந்துவருகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் முறையாக தமது பணிகளை செய்யாமையால் கடும் முரண்பாடுகள் ஏற்பட்ட இவ்வாறு கட்சியின் செயல்பாடுகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இந்த நிலையில் கட்சிக்குள் தற்போது கருத்து முரண்பாடுகளும் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இவ்வாறு கருத்து முரண்பாடுகள் அதிகரிப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு பாதகமாக அமையும் என்பதால் உள்ளக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றை இ.தொ.கா வகுப்பது சிறந்ததாக இருக்கும் என அக்கட்சியின் […]




