T20 WC – 10 ஓவர் போட்டியில் மோதும் இங்கிலாந்து மற்றும் நமீபியா

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக போட்டிகள் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 122 ஓட்டங்களை பெற்றது.
தற்போது வெற்றி பெறும் நோக்கில் நமீபியா அணி விளையாடி வருகிறது.
இதில் குரூப் சி-யில் குறிப்பாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இந்த போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.
(Visited 12 times, 1 visits today)