புளோரிடாவில் அவசர நிலை பிரகடணம்!

தெற்கு புளோரிடாவின் பெரும்பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அவசர நிலை உருவாகியுள்ளது.
இதன்காரணமாக விமானங்கள் தாமதமாகியுள்ளதுடன், தெருக்களில் நீர் நிரம்பி வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளன.
செவ்வாய்கிழமை முதல் தெற்கு புளோரிடாவின் சில பகுதிகளில் 20 அங்குலங்கள் (50 சென்டிமீட்டர்) மழை பெய்துள்ளது, அடுத்த சில நாட்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
(Visited 30 times, 1 visits today)