சிவிலியன் ட்ரோன்களுக்கு தடை விதித்த ரஷ்யா!

ரஷ்ய தலைநகர் நகரத்தில் அங்கீகரிக்கப்படாத சிவிலியன் ட்ரோன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளாடிமிர் புடின் மீதான கொலை முயற்சியை முறியடித்ததாக கிரெம்ளின் கூறியதைத் தொடர்ந்து இந்த செய்தி வந்துள்ளது.
வார இறுதியில் கிரிமியா துறைமுகமான செவஸ்டோபோல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட, சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு உக்ரைனை ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
(Visited 16 times, 1 visits today)