மியன்மாரில் மிதான நிலநடுக்கம் பதிவு!
மியன்மாரில் 3.6 ரிக்டர் அளிவில் இன்று (03.10) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
பூமியின் மேலோட்டத்திலிருந்து 60 கி.மீ ஆழத்தில் இந்த நிலடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த புதன்கிழமை 3.1 ரிக்டர் அளவில் மிதான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





