இங்கிலாந்தில் பாடசாலை மாணவர்களை ஆபத்தில் ஆழ்த்தியநபர் கைது!
இங்கிலாந்தில் மது ஆருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தின்பேரில் ரயில் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிஸ்டல் பகுதியில் இருந்து 29 பள்ளி மாணவர்களுடன் பயணித்த ரயில் நேற்று (25.09) காலை ஹாம்ப்ஷயரின் ஓவர் அருகே A36 மற்றும் M27 சந்திப்புக்கு அருகில் விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்றாலும் ஆசிரியர் ஒருவர் லோசான காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
பெர்க்ஷயரின் ஹங்கர்ஃபோர்டைச் சேர்ந்த 48 வயதான நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)





