கட்டுநாயக்க விமான நிலையத்தில் 85 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இந்தியர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஒரு பெரிய அளவிலான குஷ் கஞ்சாவை கடத்த முயன்றதற்காக இந்திய நாட்டவர் ஒருவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்திலிருந்து வந்து இந்தியாவுக்குச் செல்லவிருந்த 33 வயது சந்தேக நபரிடம் 8.542 கிலோகிராம் குஷ் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் தெரு மதிப்பு 85 மில்லியன் என்று பொலிஸார் தெரிவிதுள்ளனர்.
(Visited 3 times, 3 visits today)