டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் ரூபாய் மதிப்புடைய பொருட்கள்!
டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 2000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொண்ட கொள்கலனை இலங்கை சுங்கப் பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
குறித்த கொள்கலனில் 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள், மூன்று வாகன உதிரிப்பாகங்கள், மதுபாட்டில்கள் மற்றும் சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)





