செய்தி

இலங்கைக்குப் பெருமை: சர்வதேச UCMAS மட்டப் போட்டியில் 58 மாணவர்கள் அசத்தல் வெற்றி.

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

இவர்களில் திருநெல்வேலி, நல்லூர், சுண்டிக்குளி UCMAS பயிற்சி நிலைய மாணவர்கள் 8 பேர் பங்கேற்று வெற்றி கிண்ணங்களைப் பெற்று இலங்கைக்கும் யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

அவர்களில் விநாயகிருஷ்ணன் கோபிகிருஷ்னா சம்பியன் வெற்றி கிண்ணத்தத்தையும் மற்றும் அஷ்வினி அனோஜன், அபூர்விகா ரகுநாதன் 1 st runner up வெற்றி கிண்ணங்களையும், வினோஷ்கா பிரசன்னா, சுமணன் அப்ஷரன், கிருஷ்ணிகா நிதர்சன், மோகனகுமார் வேணுகானன் 2 nd runner up கிண்ணங்களையும் கேனுஜா மோகனகுமாரன் 3 rd runner up கிண்ணணத்தையும் பெற்றுள்ளார்கள்.

அத்துடன், அங்கு நடைபெற்ற UCMAS world cup போட்டிக்குரிய அணியில் திருநெல்வேலி ucmas மாணவி அஷ்வினி அனோஜன் பங்கு பற்றி Silver Medal ஐ இலங்கைக்கு பெற்றுக் கொடுத்து இலங்கைக்கும் யாழ் மண்ணிற்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளார்.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!