ஜா-எல பகுதியில் துப்பாக்கிச் சூடு

ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகவிட்ட பகுதியில் இன்று (06) இரவு நபர் ஒருவர் இலக்கு வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடவட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
அவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
(Visited 25 times, 1 visits today)