உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, கச்சா எண்ணெய் விலை 80 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.
அதன்படி நேற்று பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது மே கடைசி வாரத்திற்குப் பிறகு பதிவான அதிகபட்ச மதிப்பாகும்.
(Visited 15 times, 1 visits today)