இலங்கை
செய்தி
ஒரு மணி நேரத்திற்கு 4000 ரூபாவிற்கும் மேல் சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்
ஒரு பிச்சைக்காரனின் மணிநேர வருமானம் 4000 ரூபாவைத் தாண்டும் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் கூறுகிறார்....