செய்தி
வட அமெரிக்கா
பிரிட்டன் மன்னர் சார்லஸின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து செல்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பைடன்
பிரிட்டன் மன்னர் சார்லஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இங்கிலாந்துக்கு அரசுமுறைப் பயணமாக அழைத்ததாகவும், அமெரிக்க ஜனாதிபதி பைடென் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது....













