உலகம்
முக்கிய செய்திகள்
அமெரிக்க மக்களுக்கு அவசர அறிவிப்பு – மீளக் கோரப்படும் குடிநீர் போத்தல்கள்!
அமெரிக்காவில் ஏறக்குறைய 40000 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் திரும்பப்பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), அக்டோபர் 4, 2026 திகதியிடப்பட்ட 39‑222 #3 ...













